பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 22:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 22

காண்க 1 இராஜாக்கள் 22:27 சூழலில்