பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 22:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 22

காண்க 1 இராஜாக்கள் 22:16 சூழலில்