பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 21:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 21

காண்க 1 இராஜாக்கள் 21:18 சூழலில்