பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 2:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன் பிராணனுக்குச் சேதமாகச் சொல்லாதிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று கர்த்தர்மேல் ஆணையிட்டு,

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 2

காண்க 1 இராஜாக்கள் 2:23 சூழலில்