பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 19:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 19

காண்க 1 இராஜாக்கள் 19:8 சூழலில்