பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 19:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 19

காண்க 1 இராஜாக்கள் 19:13 சூழலில்