பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 17:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 17

காண்க 1 இராஜாக்கள் 17:20 சூழலில்