பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 15:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 15

காண்க 1 இராஜாக்கள் 15:7 சூழலில்