பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 15:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்று தவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 15

காண்க 1 இராஜாக்கள் 15:5 சூழலில்