பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 11:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 11

காண்க 1 இராஜாக்கள் 11:40 சூழலில்