பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 கொரிந்தியர் 15:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 15

காண்க 1 கொரிந்தியர் 15:15 சூழலில்