பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 20:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 20

காண்க யோவான் 20:19 சூழலில்